தமிழ் சினிமாவின் வெற்றி

நான் சம்பந்தப்பட்ட படங்கள் வெற்றி பெறுவதற்கு ரசிகர்கள்தான் காரணம். தரமான சினிமாவை ஏற்றுக் கொள்ளும் ரசிகர்கள் இருக்கும் வரையில் இன்னும் என்னை போன்றவர்கள் உருவாகுவார்கள்.

இது என்னுடைய வெற்றி என்று சொல்லுவதை விட தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால்தான் என் படங்கள் வெற்றி பெறுகிறது என நினைக்கிறேன்.

நல்ல திரைப்படங்கள் உருவாக இயக்குநர் ஷங்கரும் ஒரு காரணம். அவரின் ரசிப்பு தன்மைக்கு "காதல்', "வெயில்' போன்ற படங்களை உதாரணமாக கூறலாம். "காதல்', "வெயில்' படங்களின் வெற்றிதான் என்னை போன்றவர்களுக்கு உந்து சக்தி'.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற "ஈரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படிச் சொன்னார் இயக்குநர் சசிகுமார்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails