விஜயகாந்த் பிறந்தநாள் விழா

வளசரவாக்கத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சி.எம்.சேகர் முன்னிலையிலும், நகர செயலாளர் சி.முத்து தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதில் வளசரவாக்கத்தில் உள்ள காக்கும் வில்லா காப்பகத்தில் மனநலம் குன்றியோர் 120 பேர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராஜேந்திரன், நீலநாராயணன், லிங்கேசன், ஆறுமுகம், குணசேகர், பாண்டியன், பிரபு, ராஜேஸ், குமார், ஆனந்த் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails