இசைகளின் பரிணாமம்

இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சந்திரபோஸ், ஸ்ரீகாந்த் தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் பல படங்களில் சில காட்சிகளில் நடித்துள்ளனர்.

இவர்களைத் தவிர ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா, சிற்பி, கங்கை அமரன் போன்றவர்களும் தோன்றியுள்ளனர். இவர்கள் வரிசையில் தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்க உள்ளார். ஜி.வி. பிரகாஷுக்கு (படம்) சினிமா வாய்ப்பு வந்தும் மறுத்து விட்டார்.

மணிசர்மா, வித்யாசாகர் ஆகியோருக்கு சில இயக்குநர்கள் வலை விரித்து இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails