இந்தியில் நாடோடிகள்

இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் "நாடோடிகள்'. இதில், சசிகுமார், விஜய், அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் ஹிட் ஆகியுள்ள இப்படம், ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. சசிகுமார் கதாபாத்திரத்திரத்துக்கு ஷாகித் கபூர், "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்துள்ள தேவ் படேல் ஆகியோரிடம் பேசி வருகின்றனர். சமுத்திரகனியே அங்கும் இயக்குகிறார்.

""நாடோடிகள்' இந்தியில் ரீமேக் செய்யப்படுவது உண்மை தான். இதற்கான முதல் கட்டப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. படத்தின் முழுமையான ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறோம். அதன்பின், இந்தி ரீமேக் பணிகள் தொடங்கும். இதற்காக இந்தியின் முன்னணி நடிகர் நடிககைககள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது'' என்கிறார் இயக்குநர் சமுத்திரகனி.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails