கூகுள் டாக்ஸ் (vs) மைக்ரோசாப்ட் ஆபீஸ்

கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் கிடைப்பதால், கூகுள் டாக்ஸ் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களைப் பெற்றது.

இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனமும், தன் ஆபீஸ் தொகுப்பை கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் வழங்கத் தொடங்கியுள்ளது.

அத்துடன் மூன்றாவது பிரிவு நிறுவனங்களின் அப்ளிகேஷன்களும் இதே வகையில் கிடைக்கத் தொடங்கி உள்ளன. இனிமேல் தான் இந்தப் போட்டி மட்டும் தொடருமா? அல்லது ஒன்று வெல்லுமா என்பது தெரிய வரும்.


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails