யு–ட்யூப், கூகுள் வீடியோஸ் மற்றும் மெட்டாகபே தளங்களிலிருந்து பலர் தாங்கள் விரும்பும் வீடியோ காட்சிகளை சேவ் செய்து பார்க்க முடியவில்லை என்று வருத்தப்படுகின்றனர். இதற்கான மென் பொருட்கள் நிறைய இணைய தளத்தில் கிடைக்கின்றன.
ஆனால் அவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்திட பலர் தயங்குகின்றனர். வீடியோவும் இறக்கிக் கொண்டு அடிக்கடி பார்க்க வேண்டும். ஆனால் எந்தவிதமான சாப்ட்வேர் புரோகிராமையும் இன்டர்நெட்டிலிருந்து காப்பி செய்து இன்ஸ்டால் செய்திடக் கூடாது என்று எண்ணுபவர்களுக்கென சில வசதிகள் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன.
கீழ்க்குறித்த தளங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் செல்லுங்கள்.
இந்த தளம் ஒன்றுக்குச் சென்ற பின்னர் நீங்கள் எங்கிருந்து எந்த வீடியோவினை இறக்கம் செய்திட வேண்டுமோ அதன் யு.ஆர்.எல். ஐ டைப் செய்திடவும். பின் எந்த வடிவில் எந்த பார்மட்டில் அந்த வீடியோ உங்களுக்கு வேண்டும் என வரையறை செய்திடவும். அவ்வளவுதான்; உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பிய வீடியோ வந்திருக்கும்.
0 comments:
Post a Comment