14 ஆயிரம் கோடி முதலீட்டில் மொபைல் சர்வீஸ் டிவிசன்: வீடியோகான்

பல்வேறு வகைப்பட்ட தொழில் துறையில் ஈடுபட்டு வரும் வீடியோகான் குழு தற்போது மொபைல் சர்வீசிலும் ஈடுபட உள்ளது.

இதற்காக 14 ஆயிரம் கோடி முதலீட்டில் மொபைல் சர்வீஸ் டிவிசனை அறிமுகப் படுத்தியுள்ளது வீடியோகான் நிறுவனம்.


வீடியோகான் நிறுவனம், வீட்டு உபயோக பொருட்கள், ஆயில் மற்றும் கேஸ், ரீடைல், வீட்டில் வந்து சர்வீஸ் செய்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகிறது. தற்போது, மொபைல் சர்வீசிலும் இந்நிறுவனம் ஈடுபடுகிறது.


இதுகுறித்து வீடியோகான் குழு சேர்மன் வேணுகோபால் தத் கூறும்போது, இந்த புதிய டிவிசன் மூலம் 100 நாட்களுக்குள் 100 நகரங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails