யாஹூ மெசஞ்சர் 10 தரவிறக்கம் செய்ய

யாஹூ மெசஞ்சரை உருவாக்கிய வல்லுநர் குழு, அதன் புதிய பதிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பு யாஹூ மெசஞ்சர் 10 என அழைக்கப்படுகிறது.

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட யாஹூ வீடியோ அழைப்பு இதில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.விண்டோஸ் 7 இயங்கும் கம்ப்யூட்டர்களிலும் இந்த வசதி சப்போர்ட் செய்யப்படுகிறது. வேறு பெரிய மாற்றங்கள் எதுவும் இந்த பதிப்பில் இல்லை என்று சொல்லலாம்.

நீங்கள் இதுவரை யாஹூ மெசஞ்சர் பயன்படுத்தவில்லை என்றால், நேரடியான தொகுப்பிற்குhttp://download.yimg.com/ycs/ msg/dl/msgr10/ us/ymsgr1000_1241_us.exe என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லலாம்.

இங்கு இ.எக்ஸ்.இ. பைலாக யாஹூ மெசஞ்சர் கிடைக்கும். இந்திய நகரங்களில் உள்ளவர்களுக்கு என யாஹூ http://in.messenger.yahoo .com/ என்ற தளத்தை இந்த பணிகளுக்காக ஏற்படுத்தியுள்ளது.


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails