ஸ்பிரிண்ட் மற்றும் ஹெச்டிசி நிறுவனங்கள் சேர்ந்து ஹெச்டிசி எவோ 4ஜி என்ற உலகின் முதலாவது 4ஜி மொபைல்போனை விளம்பரப்படுத்தியுள்ளன.
இது 3ஜி மொபைல்போன்களை விட 10 மடங்கு வேகம் கூடியதுடன்,படங்கள், பைல்கள், வீடியோக்கள் போன்றவற்றை நிமிடக்கணக்கில் அல்லாமல், செகண்ட்களில் டவுன்லோடு செய்யக்ககூடியதாக , அவ்வாறு தரவிரக்கப்பட்ட வீடியோக்களை 4.3 அங்குல அகலத்திரையில் காணக்கூடியதாகவும் உள்ளது.
ஹெச்டிசி எவோ 4ஜி மொபைல்போனில் அடங்கியிருப்பவை. : 1 ஜிபி ஸ்னாப்டிராகன் பிராசசர், 8 எம்பி கேமரா, மொபைல் ஹாட்ஸ்பாட் கேபபிலிட்டி கனெக்ட்ஸ் 8 வை பை என்ஏபிள்டு டிவைசஸ், ஹெச்டிஎம்ஐ கனெக்சன், ஜிபிஎஸ் நேவிகேசன், மைக்ரோஎஸ்டி சிலாட், 3.5 மிமமீ. ஜாக், டிஜிட்டல் கம்பாஸ், மோசன் சென்சார் மற்றும் ஹெச்டிசி சென்ஸ் உள்ளிட்டவைகள் இதன் சிறப்பம்சமாகும்.
0 comments:
Post a Comment