Friday, November 19, 2010
மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்
Thursday, November 18, 2010
டைட்டிலுக்காக புதுமுகத்தை மிரட்டும் பிரபல டைரக்டர்!
Wednesday, November 17, 2010
கமல்ஹாசன் பாணியில் இளம் ஹீரோக்கள்!
தனது படத்தில் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தனி கொள்கையாக வைத்திருக்கும் கமல்ஹாசனின் பாலிஸிக்கு இளம் ஹீரோக்கள் மாறி வருகிறார்கள்.
இன்றைய இளம் ஹீரோக்கள் தங்கள் படங்களில் வேறொரு ஹீரோ நடிப்பதை அனுமதிக்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாலிவுட், மல்லுவுட்டைப் போல மூத்த நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரே படத்தில் நடிப்பதில்லை.
தமிழ் சினிமாவில் இந்த நிலை மாற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது கூறுவதுடன், தனது படங்களில் இளம் நடிகர்களையும் இணைத்து நடிக்க வைப்பார். பஞ்சதந்திரம், தெனாலியில் ஜெயராம், அன்பேசிவம் படத்தில் மாதவன், காதலா காதலாவில் பிரபுதேவா, குருதிப்புனலில் அர்ஜூன் என சக கலைஞர்களை நடிக்க வைத்தார். தற்போது அவர் நடித்து வரும் மன்மதன் அம்புவில் கூட மாதவன் இருக்கிறார்.
இப்போது கமல்ஹாசன் பாலிஸியை பின்பற்ற தயாராகியிருக்கிறார்கள் நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர். டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்தில்தான் இந்த மூன்று நட்சத்திரங்களும் இணைகின்றன.
இந்த படத்துக்காக முதல் பாடல் கம்போஸிங் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டிசம்பர் 6ம்தேதி படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது.
Tuesday, November 16, 2010
சிங்கப்பூரில் மன்மதன் அம்பு பாடல் வெளியீடு
கமலஹாசன், மாதவன்- திரிஷா, சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் இவ் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், நடிகர் -நடிகைகள் பலர் சிங்கப்பூர் செல்கிறார்கள். விஜய் டி.வி. இதனை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Monday, November 15, 2010
மந்திர புன்னகை - முன்னோட்டம்
Sunday, November 14, 2010
திருட்டு விசிடியை ஒழிக்க கமல்ஹாசன் சொல்லும் ஐடியா!
மக்கள் நினைத்தால் மட்டுமே திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.
திருட்டு விசிடி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் கமல்ஹாசன், திருட்டு சி.டி.க்களால் திரைப்படத்துறை நலிந்துள்ளது. அவற்றை சினிமா துறையினரோ, அரசியல்வாதிகளோ தடுக்க முடியாது. மக்களால்தான் தடுக்க முடியும்.
திருட்டு சி.டி.யில் படம் பார்க்கமாட்டோம் என்று அவர்கள் உறுதி எடுத்தால் தானாக சரியாகிவிடும், என்று கூறியுள்ளார்.
ஷங்கர் படத்தில் நடிக்கப்போவதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஷங்கர் இயக்கும் ரூ.500 கோடி பட்ஜெட் படத்தில் நான் நடிப்பதாக செய்தி வெளியானதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை, என்றார்
Saturday, November 13, 2010
ஷங்கர் இயக்கும் ரூ. 500 கோடி பட்ஜெட் படம்

Thursday, November 11, 2010
பேஸ்புக்கை மையமாக கொண்டு உருவான சினிமா!
Tuesday, November 9, 2010
டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ்

Monday, November 8, 2010
மைனா - விமர்சனம்
Saturday, November 6, 2010
சம்பளம் குறைத்து வாய்ப்பு தேடும் ஹீரோ
Sunday, October 31, 2010
வ குவாட்டர் கட்டிங் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
Saturday, October 30, 2010
கம்பெனிக்கு பூட்டு போடத் தயாராகும் இயக்குனர்!
Thursday, October 28, 2010
பிரமாண்ட டைரக்டரின் அவசர முடிவு!
Wednesday, October 27, 2010
டைரக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பி நடிகர்!

Tuesday, October 26, 2010
திருட்டு கதையில் உருவான எந்திரன்
Saturday, October 23, 2010
நயன்தாராவின் நடிப்பு நச்சரிப்பு ! பிரபுதேவா கடுப்பு !!
Friday, October 22, 2010
ஈசன் - முன்னோட்டம்
Wednesday, October 20, 2010
உதயநிதியின் நண்பேன்டா!
Monday, October 18, 2010
காவலன் சூட்டிங்கில் திக் திக்
Sunday, October 17, 2010
ஒட்டுமொத்த யூனிட்டையே புலம்ப வைக்கும் ஓவர் பில்ட்அப் ஹீரோ
மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...
-
உங்கள் இமெயில் கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ...
-
Established in 1998. Approved by All India Council for Technical Education, New Delhi. Affiliated to Anna University, Chennai. Offers Four...
-
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...