மக்கள் நினைத்தால் மட்டுமே திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.
திருட்டு விசிடி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் கமல்ஹாசன், திருட்டு சி.டி.க்களால் திரைப்படத்துறை நலிந்துள்ளது. அவற்றை சினிமா துறையினரோ, அரசியல்வாதிகளோ தடுக்க முடியாது. மக்களால்தான் தடுக்க முடியும்.
திருட்டு சி.டி.யில் படம் பார்க்கமாட்டோம் என்று அவர்கள் உறுதி எடுத்தால் தானாக சரியாகிவிடும், என்று கூறியுள்ளார்.
ஷங்கர் படத்தில் நடிக்கப்போவதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஷங்கர் இயக்கும் ரூ.500 கோடி பட்ஜெட் படத்தில் நான் நடிப்பதாக செய்தி வெளியானதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை, என்றார்
Hi,
ReplyDeleteWould you please read my blog below and place your comments / suggestions over there?
rightsaidfaiz.blogspot.com
warm regards
Right Said Faiz