Thursday, November 5, 2009
ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93% பேருக்கு மகிழ்ச்சியில்லை
Wednesday, November 4, 2009
டைப்பிங் வேகம் கணக்கிட
தொடங்குவதற்கும் நிறுத்துவதற்கும் என இரண்டு லிங்க் இருக்கும். தொடங்கிவிட்டு நீங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடத் தொடங்கலாம். முடித்தவுடனோ அல்லது இடையேயோ டைப் செய்வதை நிறுத்திவிட்டு கடிகாரத்தையும் நிறுத்த வேண்டும்.
உடனே உங்கள் டைப்பிங் ஸ்பீட் என்னவென்று நிமிடத்திற்கு இத்தனை சொற்கள் என்று காட்டப்படும். மேலும் நீங்கள் டைப் செய்ததில் எந்த சொல்லில் எழுத்துப் பிழைகள் ஏற்படுத்தினீர்கள் என்றும் காட்டப்படும்.
இடது புறம் கீ போர்டு பழக, சொற்கள் மற்றும் எண்களைத் தனித்தனியாகவும் இணைந்தும் டைப் செய்திட பழக என லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். கிளிக் செய்து தேவையான பாடங்களை எடுத்துப் பழகலாம்
ரூ. 109 கட்டணத்தில் எம்டிஎன்எல்-லின் 3 ஜி சேவை
Tuesday, November 3, 2009
கூகுள் மூடப்பட்டால்
எது வரை மெயில்கள் டவுண்லோட் செய்யப்பட்டதோ அந்த இடத்திலிருந்து மிச்ச மெயில்கள் பேக் அப் செய்யப்படும்.
Monday, November 2, 2009
இலவச புரோகிராம்கள் நான்கு
இணையத்தில் உலா வருகையில் உங்களுக்கான இலவச புரோகிராம்கள் நான்கு என்ற தலைப்பில் சில புரோகிராம் களின் பட்டியல் கிடைத்தது.
இவை அனைவருக்கும் உதவும் புரோகிராம்களாக இருந்தது மட்டுமின்றி, பலரும் எதிர்பார்க்கும் அப்ளிகேஷன்களாகவும் இருந்தன. கீழே அவை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
4: ஈஸி பைல் லாக்கர் (Easy File Locker):
எத்தனையோ வாசகர்கள் அவர்களின் கடிதங்களில் பைல்களை எப்படி மற்றவர்கள் அணுகாமல் பாதுகாப்பது என்று கேள்விகளை அனுப்பி வருகின்றனர். நாமும் அவர்களுக்குப் பலமுறை பல வழிகளைச் சொல்லி வந்திருக்கிறோம்.
இந்த புரோகிராம் சரியாகத் தன் பெயருக்கேற்றபடியான வேலைகளைச் செய்கிறது. இந்த புரோகிராம் பைல்களை லாக் செய்வது மட்டுமின்றி, மற்றவர் கண்களிலிருந்து மறைக்கவும் செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை எந்த பாஸ்வேர்டும் இன்றி இது செயல்படுத்துகிறது.
அந்தக் கால விண்டோஸ் 95 தொகுப்பில் செயல்படுவது போல இது செயல்படுகிறது. கருப்பு பின்னணியில் வெள்ளை பட்டன்களுடனும், பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் வழியில் கொண்டு வரும் வசதிகளுடனும் செயல்படுகிறது. இதனைப் பெறhttp://www.xoslab.com/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
Sunday, November 1, 2009
பெயரில்லாமல் ஒரு போல்டரை உருவாக்க
செல்போனை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும் அபாயம்
மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...
-
எம்.பி.பி.எஸ். படிப்பில் இந்த ஆண்டு பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான கட் - ஆஃப் மதிப்பெண் 197.75-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்ப...
-
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...
-
Famed micro-blogging site Twitter has acquired location tracking firm Mixer Labs for an undisclosed amount. The acquisition would help the s...