tag:blogger.com,1999:blog-7749915873176958989.post6631044982237683964..comments2023-09-10T07:07:58.752-07:00Comments on Daily World: மைக்ரோமேக்ஸ் க்யூ 7Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7749915873176958989.post-50703912839210679032010-11-19T05:08:54.058-08:002010-11-19T05:08:54.058-08:00சகோதரா நான் இலங்கையைச் சேர்ந்தவன் எனது பிளக்பெரி 8...சகோதரா நான் இலங்கையைச் சேர்ந்தவன் எனது பிளக்பெரி 8220 pearl வகை போனாகும்… இதில் இணையம் பாவிப்பதானால் சாதாரண போனில் பாவிப்பது போல் பாவிக்க முடியாதாம்.. இதற்கென ஒரு மாதாந்தக் கட்டண சேவை மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டள்ளதாம்.. அதுவும் பெரும் தொகைக் கட்டண செவையாகும்… அவர்கள் சரியான விளக்கம் தரவில்லை…. இந்த போனில் manual ஆஹா gprs setting எப்படி செய்வது என்றும் தெரியவில்லை.. அதனால் மற்றைய போன்களில் செய்வது போல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர் பாவிக்க முடிவதில்லை.<br />எனக்கு manual ஆஹா gprs setting எப்படிச் செய்யலாம் என்று தெரிந்தாலே போதும்.. முடிந்தால் உதவுங்களேன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com